Bharathi Tamil Stories



Screenshots

Description

பாரதி - அக்காலத்தில் இருண்ட பாரத தேசத்தில் ஒளியாக விளங்கிய மனிதர்களுள் ஒருவர். பத்தொன்பதாவது நூற்றாண்டில் தோன்றிய சாக்ரடிஸ் என்று சொன்னால் அதுவும் இவர் புகழுக்கு மிகை ஆகாது. "நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என்று முழங்கியவர். அதனாலேயே பாட்டுக்கு ஒரு புலவன் என்று பெயர் பெற்றவர். பெண் விடுதலைக்காக பாடுபட்டவர். மத ஒற்றுமையை வளர்த்தவர். எனினும், கல்வியும், செல்வமும் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்காது என்பதற்கு இன்னொரு உதாரணம் இவர்.

ஆனாலும் கூட இன்றளவும் வையகத்தில் கவிதைகளாக, கதைகளாக கால ஓட்டத்தில் கரையாதபடி வாழ்வாங்கு வாழ்பவர். இவ்வளவு புகழைப் பெற்ற இவரது கதைகள் சிலவற்றை நாங்கள் தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு தனி மனிதனும் "பாரதி" என்ற அந்த மகா ஞானியுடன் சில கணங்களுக்கு இக்கதைகள் மூலமாகப் பயணிப்போம் வாருங்கள்.

We all know the great tamil poet in his 20s and 30s with anger towards the inhumanity. I dont have to explain you all. Everyone of us tamils have the impact of his writings on our lives. If you really want to live the Bharathiar's life today, we dont know how much difficulties we face everyday. Such a human being, dedicated his entire life to Tamil. I really salute him.

I know we have had a lot of chances to read his poets, in fact, there are beautiful tamil apps that provides the poetry of Bharathiyar, but here, I really wanted to bring a story he had written. You will be amazed with the style of his tamil writing and careful collection of tamil words and its impacts.

About the App,

TAMIL TEXT RENDERING ENGINE
All these stories are rendered in a book style with a clear tamil texts that makes the reading experience a bliss.

READING PREFERENCES
You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes.

Day Light
Night Mode
Sepia
Modern

OTHER FEATURES
You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right.

Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.

Tags: tamil stories , bharathiyar images , parathi flimsong in tamil written

Users review

from 118 reviews

"Great"

8.8